மேலும் செய்திகள்
மின்சார வாரிய தொழிலாளர் சங்க கண்டன ஆர்ப்பாட்டம்
3 minutes ago
28ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்
4 minutes ago
திண்டிவனம்: திண்டிவனத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை மஸ்தான் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். திண்டிவனம் நகராட்சியை சேர்ந்த 6,16, 27 ஆகிய வார்டுகளில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவம் வழங்கி திரும்ப பெறும் பணி நடக்கின்றது. இப்பணிகளை மஸ்தான் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். திண்டிவனம் நகர செயலாளர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன், நகர அவைத்தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
3 minutes ago
4 minutes ago