உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  அதிவேகமாக பைக் ஓட்டியவர் கைது

 அதிவேகமாக பைக் ஓட்டியவர் கைது

விழுப்புரம்: அதிவேகமாக பைக் ஓட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், முத்தோப்பு முருகன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அந்த வழியாக விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக பைக்கில் வந்த திடீர்குப்பத்தைச் சேர்ந்த கலியுல்லா, 31; என்பவரை கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !