உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  சார் பதிவாளர் அலுவலகம் கட்டும் பணி : எம்.எல். ஏ., ஆய்வு 

 சார் பதிவாளர் அலுவலகம் கட்டும் பணி : எம்.எல். ஏ., ஆய்வு 

அவலுார்பேட்டை: வளத்தியில் சார் பதிவாளர் அலுவலகம் கட்டும் பணியை எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். மேல்மலையனுார் அடுத்த வளத்தியில் பத்திரப் பதிவு, வணிக வரி துறை சார்பில் 3 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக சார் பதிவாளர் அலுவலகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை மஸ்தான் எம்.எல்.ஏ., ஆய்வு செய்து, பணிகளை தரமாக மேற்கொள்ள அறிவுறுத்தினார். ஆய்வின் போது ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை