மேலும் செய்திகள்
தினமலர் - பட்டம் இதழ் வினாடி வினா போட்டி
8 hour(s) ago
ஒன்றிய அலுவலக கட்டுமான பணி: சேர்மன் ஆய்வு
8 hour(s) ago
கண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்
8 hour(s) ago
அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
8 hour(s) ago
விழுப்புரம்: வளவனுார் அருகே கூலி தொழிலாளி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் மகன் சதீஷ்குமார், 24; கூலித் தொழிலாளி. இவர், கடந்த 28ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், வளவனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago