உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் /  இன்றைய மின் நிறுத்தம்

 இன்றைய மின் நிறுத்தம்

காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை விக்கிரவாண்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி: விக்கிரவாண்டி, டோல்கேட், முண்டியம்பாக்கம், சிந்தாமணி, அய்யூர் அகரம், பனைய புரம், கப்பியாம்புலியூர், வி.சாலை, கயத்துார், பனப்பாக்கம், வ.உ.சி., நகர், வி.சாத்தனுார், பாரதி நகர், அடைக்கலாபுரம், ஆவுடையார்பட்டு, ரெட்டிக்குப்பம், ஆசூர், மேலக்கொந்தை, கீழக்கொந்தை, சின்னதச்சூர், கொங்கராம்பூண்டி, கொட்டியாம்பூண்டி, வடகுச்சிப்பாளையம், பாப்பனப்பட்டு, பொன்னங்குப்பம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்