மேலும் செய்திகள்
போதை மாத்திரை பறிமுதல் விற்க முயன்ற 2 பேர் கைது
26-Oct-2025
விக்கிரவாண்டி: சூதாடிய இருவரை போலீசார் கைது செய்தனர். பெரியதச்சூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் நேற்று பேரணி, காளியம்மன் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே ஊரை சேர்ந்த நாராயணசாமி,50; காளிதாஸ்,38; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
26-Oct-2025