உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்.எல்.ஏ., ஆய்வு

ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்.எல்.ஏ., ஆய்வு

செஞ்சி : திருவம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மயிலம் தொகுதி எம். எல்.ஏ., நாகராஜ் திடீர் ஆய்வு செய்தார்.சுகாதார நிலைய வருகைப்பதிவேடு, புறநோயளிகள் சிகிச்சை பதிவேடு ஆகியவற்றை பார்வையிட்டார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் நடந்த தாய்மார்களுக்கு அரசின் நிதி உதவியாக 700 ரூபாய்க்கான காசோலையை எல்.எல். ஏ., நாகராஜ் வழங்கினார்.இந்த ஆய்வின் போது ”காதார நிலைய டாக்டர் Œண்முகம், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய நிர்வாகிகள் வெங்கடேசன், ஆறுமுகம், ராமு மற்றும் கிளை நிர்வாகிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி