உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வள்ளியம்மை கல்லூரி முதலாம் ஆண்டு விழா

வள்ளியம்மை கல்லூரி முதலாம் ஆண்டு விழா

திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் வள்ளியம்மை மகளிர் கலைக் கல்லூரி முதலாம் ஆண்டு விழா நடந்தது. கல்லூரி முதல்வர் சற்குணம் வரவேற்றார். திருவண்ணாமலை ஆர்.டி.ஓ., பூபதி, திருக்கோவிலூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் சுகந்தி முன்னிலை வகித்தனர். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் முரளி குமரன், கலைவாணி, திருவண்ணாமலை எஸ்.கே.பி., பேராசிரியர் ராதிகா, துணை கண்காணிப்பாளர் சரவணன், ஓய்வு பெற்ற துணை தாசில்தார் பெருமாள், விஸ்வநாதன், வழக்கறிஞர் அருணாச்சலம் கலந்து கொண்டனர். கல்லூரி செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கி பேசினார். பேராசிரியர் ஜீவிதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ