உள்ளூர் செய்திகள்

நிர்வாகி நியமனம்

திண்டிவனம் : திண்டிவனம் நகர பா.ம.க., செயலாளராக ஜெயராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கட்சி நிறுவனர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி பரிந்துரையின் பேரில் திண்டிவனம் நகர பா.ம.க., செயலாளராக கவுன்சிலர் ஜெயராஜை, மாநிலத் தலைவர் மணி நியமனம் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை