உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின்சாரம் தாக்கிவிவசாயி பலி

மின்சாரம் தாக்கிவிவசாயி பலி

விழுப்புரம்:மின்சாரம் தாக்கியதில் விவசாயி இறந்தார்.விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராசு, 65. விவசாயியான இவர் நேற்று முன்தினம் காலை தனது வயலுக்கு சென்றார். அங்கு கீழே அறுந்து கிடந்த மின் ஒயரை கவனக் குறைவாக மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி