உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பணியாளர் சங்கம்தமிழக முதல்வருக்கு மனு

அரசு பணியாளர் சங்கம்தமிழக முதல்வருக்கு மனு

விழுப்புரம்:தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து மனு அனுப்பட்டுள்ளது.இது குறித்து தமிழக முதல்வருக்கு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முருகன் அனுப்பியுள்ள மனு:மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவித்தது போன்று தமிழக அரசு தனது பணியாளர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படியை அறிவிக்க வேண்டும். தமிழக அரசு தேர்தல் அறிக்கையை பல திட்டங்களின் வழியே செயல்படுத்தி வருவது வரவேற்புக்குரியது. மத்திய அரசு வழங்கியது போன்று அகவிலைப்படியை ரொக்கமாக வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி யுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை