உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பழனி செல்லும் பக்தர்களுக்கு வரவேற்பு

பழனி செல்லும் பக்தர்களுக்கு வரவேற்பு

விழுப்புரம்: சென்னை, ராயபுரத்தில் இருந்து பழனிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் புறப்பட்டனர். பக்தர்கள் நேற்று முன்தினம் அதிகாலை 5.00 மணிக்கு விழுப்புரம் அருகே முத்தாம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ கதிர்வேல் முருகன் கோவிலை வந்தடைந்தனர்.பக்தர்களை, பெரியார் நகர், ஆர்ய நிவாஸ் ஓட்டல் உரிமையாளர் கணேசன் தலைமையில் மேகநாதன், ரமேஷ் ஆகியோர் வரவேற்பு அளித்தனர். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு மாலை 5.00 மணிக்கு மேல் அவர்கள் புறப்பட்டு சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ