உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மரக்காணம்: மரக்காணம் அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் இறந்தார்.மரக்காணம் அடுத்த ராவணாபுரத்தைச் சேர்ந்த முனியன், 42; இவர், நேற்று காலை 9:30 மணிக்கு அதே ஊரைச் சேர்ந்த புருஷேத்தமன் நிலத்தில் தண்ணீர் இறைப்பதற்காக மோட்டார் சுவிட்சை ஆன் செய்தார். அப்போது மின்சாரம் தாக்கி முனியன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.பிரம்மதேசம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை