உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மானியத்தில் விவசாய பொருள்கள்

மானியத்தில் விவசாய பொருள்கள்

ராஜபாளையம் : ராஜபாளையம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் மானிய விலையில் நெல் மற்றும் பயறு விதைகள், உயிர் உரங்கள், இடுபொருள்கள், பயிர் பாதுகாப்பு கருவிகள், கை மற்றும் விசை தெளிப்பான் இருப்பு உள்ளது. தேவதானம் தென்னை நாற்றுப்பண்ணையில் நெட்டை ரக கன்று 15 ரூபாய்க்கும், ஒட்டு ரக கன்று 25 ரூபாய்க்கும் இருப்பு உள்ளது. தேவைப்படுவோர் வேளாண்மை அலுவலர்களை தொடர்புகொண்டு பயனடையுமாறு வேளாண்மை உதவிஇயக்குனர் குணசேகரன் தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ