மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
42 minutes ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
43 minutes ago
ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்தவர் பார்த்தசாரதி, 19. இவர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அருப்புக்கோட்டை மகளிர் போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் பார்த்தசாரதியை கைது செய்தனர்.ஸ்ரீவில்லிபுத்துார் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்தது. இதில், பார்த்தசாரதிக்கு ஒவ்வொரு பிரிவுக்கும் தலா 20 ஆண்டு வீதம், மொத்தம் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து, அதனை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி சுதாகர் தீர்ப்பளித்தார்.
42 minutes ago
43 minutes ago