உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / டூவீலரிலிருந்து விழுந்தவர் பலி

டூவீலரிலிருந்து விழுந்தவர் பலி

காரியாபட்டி : காரியாபட்டி தோணுகால் கிராமத்தைச் சேர்ந்த மோகன் மகன் சூர்யபிரகாஷ் 20, நேற்று முன் தினம் இரவு 11:00 மணிக்கு டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை) கல்குறிச்சி சென்று வீடு திரும்பும் போது, தனியார் பள்ளி அருகே நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ