உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / எட்டூர் வட்டம் டோல்கேட் கவுண்டரில் போதிய பஸ்

எட்டூர் வட்டம் டோல்கேட் கவுண்டரில் போதிய பஸ்

சாத்துார்: சாத்துார் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் எட்டூர்ம் வட்டம் டோல்கேட்டில் நேற்று மதியம் 3:30 மணிக்கு மதுரை நோக்கி சென்ற தனியார் பஸ் டோல்கேட் டிக்கெட் கவுண்டர் மீது மோதி உரசியபடி நின்றது. கவுண்டர் கண்ணாடி, கூண்டு சேதமடைந்தது. வச்சக்காரப் பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை