மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
10 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
10 hour(s) ago
விருதுநகர்; விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் சுயநிதி வணிகவியல் துறையில் 2020-23 ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கல்லுாரி முதல்வர் சாரதி தலைமையில் நடந்தது. இதில் துறைத் தலைவர் செல்வநாதன், சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், முன்னாள் மாணவர்கள் 44 பேர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் கலைசிகாமணி நன்றி கூறினார்.
10 hour(s) ago
10 hour(s) ago