மேலும் செய்திகள்
வீணாகும் தாமிரபரணி குடிநீர் சீரமைக்க எதிர்பார்ப்பு
21 hour(s) ago
கல்லுாரியில் கருத்தரங்கம்
21 hour(s) ago
ராஜபாளையத்தில் அனுமன் ஜெயந்தி
21 hour(s) ago
விருதுநகர் : விருதுநகரில் பிளஸ் டூ விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப். 1 முதல் துவங்கி நடந்து வருகிறது. சிவகாசி கல்வி மாவட்டத்தில் ராஜபாளையம் எஸ்.எஸ்., ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி முதன்மை தேர்வர், கூர்ந்தாய்வு அலுவலர் முன்னிலையில் 6 உதவி தேர்வர்களை கொண்டு பிளஸ் டூ வினாத்தாள் திருத்தும் பணிகள் துவங்கியது.விருதுநகர் கல்வி மாவட்டத்தில் விருதுநகர் ஷத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இதே நிலையிலான அலுவலர்களை கொண்டு திருத்தும் பணிகள் நடந்து வருகின்றன.
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago