உள்ளூர் செய்திகள்

பரிசளிப்பு விழா

: விருதுநகரில் ஒய்ஸ் மென்ஸ் சங்கம் சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு தின பேச்சுப்போட்டி, ஒவியப்போட்டி கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் வென்ற மாணவர்களுக்கு சங்கத் தலைவர் முத்துசங்கர், செயலாளர் அலெக்சாண்டர் பரிசுகளை வழங்கினர். இதில் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்