உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / காரீப் பருவ கால பயிற்சி முகாம்

காரீப் பருவ கால பயிற்சி முகாம்

நரிக்குடி: நரிக்குடி கொட்டகாட்சியேந்தலில் விவசாயிகளுக்கு காரீப் பருவகால பயிற்சி முகாம், வட்டார வேளாண் உதவி இயக்குநர் வீரேஸ்வரன் தலைமையில் நடந்தது. வணிகத்துறை உதவி வேளாண் அலுவலர் முத்துவேல், உதவி தொழில் நுட்ப மேலாளர் வீரபாண்டி விளக்கி பேசினார். ஏற்பாடுகளை வேளாண் உதவி தொழில் நுட்ப மேலாளர் சுபாஷ் சந்திரபோஸ் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை