உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இடப்பிரச்னை 4 பேர் மீது வழக்கு

இடப்பிரச்னை 4 பேர் மீது வழக்கு

நரிக்குடி : நரிக்குடி காரைக்குளத்தைச் சேர்ந்த ரேவதி குடும்பத்திற்கும், அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தொடர்பாக 20 ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது.இந்நிலையில் இரு குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இரு தரப்பினருக்கும் காயம் ஏற்பட்டு திருச்சுழி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராஜேந்திரன், லட்சுமி மீதும், ரேவதி, ஈஸ்வரன் மீதும் நரிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி