உள்ளூர் செய்திகள்

கல்லுாரி செய்தி

தரவு பகுப்பாய்வு கருத்தரங்கம்சாத்துார்: சாத்துார் எஸ்.ஆர்.என்.எம்.கல்லுாரியில் தரவு பகுப்பாய்வு கருத்தரங்கம் நடந்தது.முதல்வர் ராஜகுரு தலைமை வகித்தார். மாணவி ஜெயஸ்ரீ வரவேற்றார். கே.ஆர்.கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கணினி அறிவியல் துறைத் துணைப் பேராசிரியர் சரவணன் டேட்டா அனலிட்டிக்ஸ் என்ற தலைப்பில் பேசினார். மாணவி சுபத்ராதேவி நன்றி கூறினார். கணினி அறிவியல் துறை மாணவர்கள் கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை