உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கல்வியாண்டு துவக்க விழா

கல்வியாண்டு துவக்க விழா

சாத்துார் : சாத்துார் மேட்டமலை பி.எஸ்.என்.எல்.பி.எட்., கல்லுாரி 18வது கல்வியாண்டு துவக்க விழா நடந்தது. கல்லுாரி தலைவர் ராஜீ தலைமை வகித்தார். துணைத் தலைவர் பாப்பா ராஜீ, செயலர் முத்துக்குமார் முன்னிலை வகித்தனர். முதல்வர் ராஜேஸ்வரி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவகர் பேசினார். பேராசிரியை ஹெலன் சத்தியசீலா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ