உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வளர்ச்சிப் பணிகள் கலெக்டர் ஆய்வு

வளர்ச்சிப் பணிகள் கலெக்டர் ஆய்வு

சாத்துார் : வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.ஏழாயிரம் பண்ணையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2.15 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் சுகாதார வளாகம், எம்.எல்.ஏ., நிதியில் ரூ. 12.30 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நியாயவிலை கடை, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ 14 லட்சம் மதிப்பில் கட்டப்படும் அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்தார்.இ. ராமநாதபுரம், சங்கரபாண்டியாபுரம், பகுதியில் கட்டப்படும் சுகாதார வளாகத்தையும் ஆய்வு செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்