உள்ளூர் செய்திகள்

தர்ணா

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே செட்டிகுறிச்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம், யுஜிசி., நிர்ணயம் செய்த 50 ஆயிரம் மற்றும் நிலுவைத் தொகை உடனடியாக வழங்க கோரியும், நீதி மன்ற உத்தரவை நடைமுறை நடைமுறைப்படுத்த கோரியும் கல்லூரி நுழைவு வாயில் முன்பு போராட்டம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை