உள்ளூர் செய்திகள்

தீ விபத்து

ராஜபாளையம் : ராஜபாளையம் மருது நகர் பகுதியில் செயல்படும் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் நேற்று முன்தினம் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினர் தீயை அனைத்துள்ளனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி