உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கஞ்சா: சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

கஞ்சா: சிறுவர்கள் உட்பட 4 பேர் கைது

விருதுநகர் : குல்லுார் சந்தை தெற்குத் தெருவைச் சேர்ந்த வெங்கடேஷ் 21, அதே பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன். பாண்டியன் நகரைச் சேர்ந்த சோலை ராஜா 20. புல்லலக்கோட்டை ரோடு வி.எம்.சி., காலனியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் ஆகியோர் ஏப். 26 காலை 10:15 மணிக்கு குல்லுார் சந்தை வீரப்பா வித்யாலயா பள்ளி அருகே தலா 10 கிராம் எடையுள்ள கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தனர். சூலக்கரைப் போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி