உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆடு திருடியவர் கைது

ஆடு திருடியவர் கைது

காரியாபட்டி : காரியாபட்டி பாம்பாட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ் 65. இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் டூவீலரில் வந்த மேலதுலுக்கன்குளத்தை சேர்ந்த மணிகண்டன் ஆட்டை திருடி சென்றார். இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம். காரியாபட்டி போலீசார் மணிகண்டனை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை