உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / தேர்தல் அலுவலர் ஆய்வு

தேர்தல் அலுவலர் ஆய்வு

விருதுநகர்: விருதுநகர் அல்லம்பட்டி ரோடு, மதுரை நான்கு வழிச்சாலையில்பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழுக்கள் வாகனங்களை சோதனையிடும் பணி நடந்தது.மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசீலன் இரவில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.பின் அவர் கூறுகையில், மக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை1800 425 2166என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணிலும்,04562- 252100, 221301,221302, 221303, மாவட்ட தேர்தல் தொடர்பு மையத்தை1950, 0452-2 34600, என்ற எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி