உள்ளூர் செய்திகள்

சர்வதேச யோகா தினம்

சிவகாசி: சிவகாசி ஹயக்ரீவாஸ் சர்வதேச பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.பள்ளி துணை முதல்வர் ஞான புஷ்பம் வரவேற்றார். பள்ளி தாளாளர் ஜெயக்குமார், தலைமை முதல்வர் பாலசுந்தரம், முதல்வர் அம்பிகா தேவி பேசினார். இரண்டு முதல் 9 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பள்ளி விளையாட்டு மைதானத்தில் யோகா செய்தனர். துணை முதல்வர் சுதா ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ