உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / லயன்ஸ் கிளப் துவக்க விழா

லயன்ஸ் கிளப் துவக்க விழா

காரியாபட்டி : காரியாபட்டியில் லயன்ஸ் கிளப் துவக்க விழா நடந்தது. கவர்னர் பிரான்சிஸ் ரவி தலைமை வகித்தார். முன்னாள் கவர்னர் முகமது அலி முன்னிலை வகித்தார். மண்டல தலைவர் கிருபாகரன் வரவேற்றார்.அட்மினாக விவேகானந்தன், தலைவராக அழகர்சாமி, செயலாளராக விக்டர் ஆரோக்கியராஜ், பொருளாளராக ராமசாமி புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். அருப்புக்கோட்டை லயன்ஸ் கிளப் தலைவர் ராஜாராம், செயலாளர் கிருஷ்ணகுமார், பொருளாளர் ஓம்ராஜ் மற்றும நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மரக்கன்றுகள் நடப்பட்டன. உண்டு உறைவிடப் பள்ளி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி