உள்ளூர் செய்திகள்

ஒருவர் கைது

சாத்துார் : ஏழாயிரம் பண்ணை சிவசங்குபட்டியை சேர்ந்தவர் பாலாஜி மனைவி பூமாரி, 35. நேற்று முன்தினம் மதியம் கதவை திறந்து வைத்து வீட்டில் துாங்கினார்.அப்போது மதுரை நாராணபுரத்தை சேர்ந்த வேல்முருகன், 35. வீட்டிற்குள் புகுந்து ரொக்கம்ரூ 25 ஆயிரம் மற்றும் 4 அலைபேசிகளை திருடினார். பூமாரி கூச்சலிடாவே அக்கம் பக்கத்தினர் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஏழாயிரம்பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி