உள்ளூர் செய்திகள்

பனை மர விதை நடுதல்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்துார் கிரீன் சிட்டி ரோட்டரி சங்கம் , கலசலிங்கம் பல்கலைக்கழக என்.எஸ்.எஸ். மாணவர்கள் இணைந்து பனை மர விதைகள் நடும் விழா நடந்தது.ரோட்டரி சங்க தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். ரோட்டரி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். பின்னர் கல்லூரி மாணவர்கள் செண்பகதோப்பு வனப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பனைமர விதைகளை நட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ