உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்தி

கர்ப்பிணி தற்கொலைராஜபாளையம்: கடையநல்லுாரை சேர்ந்தவர் மீனா இவரது மகள் நந்தினி 21, ராஜபாளையம் ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்தபோது 2023ல் ராஜபாளையம் இஎஸ்ஐ காலனி சேர்ந்த குருநாதன் என்பவருடன் காதல் திருமணம் செய்து வீட்டிற்கு தெரியாமல் வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் நந்தினி 4 மாத கர்ப்பிணியாக இருந்ததை குருநாதனின் தாயார் காஞ்சனா, சகோதரர் கணேசன் சந்தேகப்பட்டு பேசியதை குறித்து புலம்பி வந்த நிலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை