உள்ளூர் செய்திகள்

போலீஸ் செய்திகள்..

தற்கொலைசிவகாசி வெள்ளையாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர் சாமி 34. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர் குணமாகாததால் விஷம் குடித்தார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி