மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
13 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
13 hour(s) ago
காரியாபட்டி : காரியாபட்டி ஜனசக்தி பவுண்டேஷன் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகம், எழுது பொருட்கள் வழங்கப்பட்டன. தோணுகால்ஊராட்சி தலைவர் பாலமுருகன் தலைமை வசித்தார். எஸ்.பி.எம்., டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி முன்னிலை வகித்தார். நிறுவனர் சிவக்குமார் வரவேற்றார். திட்ட ஆலோசகர் ராசு பேசினார். மகளிர் குழு தலைவி அமுதா நன்றி கூறினார்.
13 hour(s) ago
13 hour(s) ago