உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கார் மோதியதில் புள்ளிமான் பலி

கார் மோதியதில் புள்ளிமான் பலி

காரியாபட்டி: காரியாபட்டியில் கரிசல்குளம் விலக்கு அருகே ரோட்டை கடக்க முயன்ற புள்ளிமான் மீது கார் மோதியதில் மான் உயிரிழந்தது. வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்