உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி கூட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் நடந்த கவுன்சில் கூட்டத்திற்கு தலைவர் ரவிக்கண்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் செல்வமணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கமிஷனர் (பொறுப்பு) கோமதி சங்கர், மேனேஜர் பாபு, அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர். 56 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் நிலவும் அடிப்படை பிரச்சனை குறித்து தலைவரிடம் முறையிட்டனர். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தலைவர் பதில் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை