உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாணவர்களுக்கு வரவேற்பு

மாணவர்களுக்கு வரவேற்பு

ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.கல்லூரியில் முத்து மீனாட்சியம்மன் கோயில் வருஷாபிஷேகம், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடந்தது.சேர்மன் சங்கர் தலைமை வகித்தார். தாளாளர் பழனிச்செல்வி முன்னிலை வகித்தார். கல்வியாளர்கள்நாராயணன், ஸ்ரீகாந்த் பேசினர். விழாவில் துணை தலைவர் தங்கபிரபு, முதல்வர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்