உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சேர்ந்து வாழ மறுத்த மனைவி கணவர் தீக்குளித்து தற்கொலை

சேர்ந்து வாழ மறுத்த மனைவி கணவர் தீக்குளித்து தற்கொலை

காரியாபட்டி: மல்லாங்கிணரைச் சேர்ந்தவர் லோகேஸ்வரன் 32, திருமணமாகி 1 மகன், மகள் உள்ளனர். கூலி வேலை செய்து வந்தார். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டையிட்டார். சில தினங்களுக்கு முன் இவரது மனைவி கோபித்துக் கொண்டு தந்தை வீட்டுக்கு சென்றார்.சேர்ந்து வாழ அழைத்தும் வராததால் விரக்தியில் இருந்தார். மார்ச் 17ல் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். விருதுநகர் அரசு மருத்துவமனையில் நேற்று காலை உயிரிழந்தார். மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை