உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்

நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்

விருதுநகர் : விருதுநகர் நாம் தமிழர் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயத்தை தடுக்கத் தவறிய தி.மு.க., அரசை கண்டித்து தேசபந்து மைதானத்தில் தொகுதி தலைவர் கண்ணன்தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன், மேற்கு மாவட்டத் தலைவர் பாலன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி