உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 2 மூடை புகையிலை பொருட்கள் பறிமுதல்

2 மூடை புகையிலை பொருட்கள் பறிமுதல்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி வாழ்வாங்கியில் உள்ள ஒரு ஓட்டலின் பின்புறம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 2 மூடைகளில் இருப்பதும், அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ், 67, அங்கு வைத்து விற்பனை செய்ததும் போலீசாருக்கு தெரிய வந்தது. அதை எஸ்.ஐ., அஜீஸ் தலைமையில் போலீசார் பறிமுதல் செய்து, சுந்தர்ராஜை கைது செய்து விசாரிக்கின்றனர்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை