உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நிதி நிறுவனத்தில் தீ விபத்து

நிதி நிறுவனத்தில் தீ விபத்து

அருப்புக் கோட்டை, : அருப்புக்கோட்டையில் தனியார் நிதி நிறுவனத்தில் நேற்று முன்தினம் நிறுவனத்தை பூட்டிவிட்டு அலுவலர்கள் சென்றுள்ளனர்.அதிகாலை 1:30 மணிக்கு திடீரென தீப்பற்றியதில் அங்குள்ள பத்துக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்கள், மின்விசிறிகள், ஆவணங்கள் எரிந்து சாம்பலாயின. அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ராமராஜ் தலைமையில் வீரர்கள் தீயை அணைத்தனர். டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி