உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாக்கிங் சென்றவர் கார் மோதி காயம்

வாக்கிங் சென்றவர் கார் மோதி காயம்

காரியாபட்டி : காரியாபட்டி கல்குறிச்சியைச் சேர்ந்தவர் ராமநாதன் 64. நேற்று முன்தினம் காலையில் மதுரை தூத்துக்குடி நான்கு வழி சாலையில் ஓரமாக வாக்கிங் சென்றபோது, கோயம்புத்தூரை சேர்ந்த பிரவீன் குமார் ஓட்டி வந்த கார், இவர் மீது மோதியதில் பலத்த காயம் ஏற்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மல்லாங்கிணர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்