உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

விருதுநகர்: விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் 1986 - 89 ஆண்டுகளில் இளங்கலை வணிகவியல் பயின்ற மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பேராலி ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் 36 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் 88 பேர் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி