உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

விருதுநகர் : விருதுநகரில் பழைய பஸ் ஸ்டாண்ட் முன்பு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. கிரீன் நிர்வாக இயக்குனர் குழந்தை வேல் தலைமையில், மாசு கட்டுப்பாட்டு வாரியமாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராமராஜ் கொடியசைத்து விழிப்புணர்வு கலைப்பயணத்தை துவக்கி வைத்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை