உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருதுநகர் : விருதுநகர் நோபிள் மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியின் என்.எஸ்.எஸ்., தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் வாரியத்தின் சார்பில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கல்லுாரி நிறுவனர் ஜெரால்டு ஞானரத்தினம், செயலர் வெர்ஜின் இனிகோ தலைமை வகித்தனர். இதில் பிளாஸ்டிக் ஏற்படும் தீமைகளை குறித்து கல்லுாரி முதல்வர் வேல்மணி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ராமராஜ், துணை பொறியாளர் செல்வி கலை ஜோதி பேசினர். கல்லுாரியின் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை