உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பீர் பாட்டில் தாக்குதல்

பீர் பாட்டில் தாக்குதல்

சிவகாசி : சிவகாசி வடமலாபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்தையா 37. இவர் காளியம்மன் கோயில் அருகில் நின்று கொண்டிருந்தபோது அண்ணா காலனியைச் சேர்ந்த விமல், தாமோதரன் டூவீலரில் வேகமாகச் சென்றனர்.அதனை முத்தையா சத்தம் போட்டார். ஆத்திரமடைந்த விமல், தாமோதரன் மகேஸ்வரன், தினேஷ்குமார், அருண்குமார் மற்றும் ஒருவர் முத்தையாவை தகாத வார்த்தை பேசி பீர்பாட்டிலால் அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை