உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / செங்கமலநாச்சியார்புரத்தில் வசதிகள் வேண்டி பஸ் மறியல்

செங்கமலநாச்சியார்புரத்தில் வசதிகள் வேண்டி பஸ் மறியல்

சிவகாசி: சிவகாசி அருகே செங்கமல நாச்சியாபுரம் இந்திரா நகரில் அடிப்படை வசதிகள் வேண்டி அப்பகுதியினர் பஸ் மறியலில் ஈடுபட்டனர்.சிவகாசி அருகே செங்கமல நாச்சியார்புரம் ஊராட்சி இந்திரா நகரில் ரோடு, வாறுகால், குடிநீர் வசதி , சுகாதார வளாகம் உட்பட பல்வேறு பிரச்னைகளை வலியுறுத்தி அப்பகுதியினர் செங்கமல நாச்சியார்புரம் ரோட்டில் ஆர்ப்பாட்டம் செய்து பஸ் மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் புகழேந்தி, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச்செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை